காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடம் – காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் டுவீட்..
காங்கிரஸ் கட்சியின் எம்.பி வசந்தகுமார், கொரோனா தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் டுவீட்டரில் ...
Read more




