ஆதரவற்ற முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த முன்னாள் எம்.எல்.ஏ.
மயிலாடுதுறையில் ஆதரவற்று இறந்த முதியவருக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் இணைந்து இறுதிச் சடங்குகளைச் செய்து, நல்லடக்கம் செய்துள்ளனர். மயிலாடுதுறை பேருந்து ...
Read more