தமிழகத்தில் நிவர் புயல் சேதாரம் : முதற்கட்ட நிதியை ஒதுக்கியது தமிழக அரசு
தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட சேதாரங்களை சீரமைக்க முதற்கட்ட நிதியாக ரூ.74.24 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான ...
Read more