தேனி அரசு மருத்துவ மனையில் கொரோனா வார்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் பதற்றம்!
தேனி அரசு மருத்துவமனையில் கொரொனா வார்டு அருகே இருந்த குடோனில் ஏற்பட்ட தீவிபத்து நோயாளிகளுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் இதுவரை 3087 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள ...
Read more