தமிழ் நாட்டில் திறக்க போறாங்க சினிமா திரையரங்குகள்!!!
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் ...
Read more