கொட்டும் மழையிலும் சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவருக்கு முதலுதவி அளித்த அமைச்சர்…
சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவர் ஒருவருக்கு கொட்டும் மழையிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி அளித்த சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் சுகாதார அமைச்சரான விஜயபாஸ்கர், திருச்சி ...
Read more