மாணவர்களுக்கு ஆன்லைனில் கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கியது – அண்ணா பல்கலை., அறிவிப்பு
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, சர்வதேச அளவிலான நிறுவனங்களில் கேம்பஸ் ...
Read more