கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருது!! குடியரசுத் தலைவர் வழங்கினார்…
2020ம் ஆண்டுகான பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்; மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு நாளை 2021ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது. டெல்லி,நாட்டின் உயரிய ...
Read more