மதுரைக்கு அருகே கி.பி 13 ஆம் நூற்றாண்டில் சமணப்பள்ளிக்கு நன்கொடைஅளித்துள்ள மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!..
மதுரை மாவட்டத்தில் கி.பி 13 ஆம் நூற்றாண்டிலேயே சமணப்பள்ளிக்கு நன்கொடை அளித்துள்ள மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டினை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மதுரை என்றாலே வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த ...
Read more