பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் முழுமையாக கைப்பற்றிய தலிபான்கள்!!
ஆப்கானிஸ்தானின் கிளர்ச்சி படையின் கைவசம் இருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் முழுவதுமாக கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன. நாட்டின் பெரும்பகுதி, தலிபான்கள் ...
Read more