வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக விவசாயிகள் மத்தியில் அறிவிக்க வேண்டும்:பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் வலியுறுத்தல்
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் கூட்டணியின் 10 தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ...
Read more