இரண்டாக உடைகிறது அண்ணா பல்கலைக்கழகம்..தமிழக அரசின் முடிவு
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான, சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பேரிடருக்கு மத்தியிலும், தொடங்கி நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய ...
Read more