சட்டமன்ற தேர்தலில் கமல் போட்டியிடப்போகும் தொகுதி குறித்து வெளியான தகவல்
2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மயிலாப்பூரில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற ...
Read more