தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அறிவிப்பு: முகக்கவசம் அணிந்து வந்தால்தான் இனி பெட்ரோல், டீசல்..!!
புதுச்சேரி: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். ...
Read more