நாயகியாக சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் அறிமுகமாக வாய்ப்பு…!!
நாயகியாக சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய், பூஜாவின் சகோதரி, நடிகர் சாய் பல்லவியுடன் 'கரு' படத்தில் பணியாற்றியுள்ளார். ...
Read more