போட்டோர்ஷூட்டில் நடந்த விபரீதம்- மணமகன் உயிரிழப்பு; ஆபத்தான நிலையில் மணமகள்..!!
திருமணத்துக்கு பிந்தைய போட்டோஷூட்டின் போது ஆற்றில் தவறி விழுந்த மணமகன் உயிரிழந்த நிலையில், புதுமணப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரளாவிலுள்ள கோழிக்கோடு ...
Read more