மின் ஊழியர் வண்டியை பறிமுதல் செய்த விவகாரம் காவல் நிலையத்திற்கு மின் இணைப்பு துண்டிப்பு…
மின்வாரியத்தினர், காவல்துறையினர் இடையேயான மோதல் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த வழியாக வந்த ...
Read more