திருப்பதி கோயிலில் பிரசாதம் வழங்க பச்சை மேஜிக் பைகள்: கீழே போட்டால் செடி முளைக்கும்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ...
Read more