இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் : ஸ்டூடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்
இசையமைப்பாளர் இளையராஜாவை நிபந்தனைகளுடன் அனுமதிக்க தயார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ...
Read more