தயாரிப்பாளர் சங்க தேர்தல்-போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெறுகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு சென்னையில் இன்று தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அடையாறு எம்.ஜி.ஆர். ...
Read more