அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கு!!!
தொழில்முறை உதவியாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 07-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். மொத்தப் பணியிடங்கள் : 05 ...
Read more