இளம்பெண்களுக்கு வரும் PCOD நோயும் சில தகர்க்கப்பட வேண்டிய மூடநம்பிக்கைகளும்..
அன்புள்ள மாமியார்களே......வணக்கம்...PCOD எனும் குணப்படுத்தக்கூடிய பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதியுறும் மருமகள்கள் சார்பாக பேசுகிறேன்..சிறிது செவிமடுங்கள் அன்னைகளே.. PCOD என்றால் என்ன? இளம்பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்யக்கூடிய ...
Read more