இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ- ஷிவானி நாராயணன் பிக்பாஸ் வீட்டில் அனைவராலும் கார்னர் செய்யப்படுகிறாரா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோவில் முதல் நாளே ஏதோ காரசார விவாதம் இருப்பது போல் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. ...
Read more