அம்மா சிமெண்ட் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு.. பொதுமக்கள் கவலை
தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் சார்பில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் மூட்டை விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால், மக்கள் நேரடியாக பயனடையும் ...
Read more