மழை வெள்ளம் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை ...
Read more