ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார் ஆளுநர் மாளிகை அறிவிப்பு
ராஜ்பவன் மாளிகையில் பணியாற்றிய மூன்று ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார். சென்னை, கிண்டியில் ராஜ்பவன் மாளிகை அமைந்துள்ளது. இந்த ...
Read more