இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் ...
Read more