இந்தியா-ஆஸ்திரேலியா முதல் போட்டி நடப்பதில் புதிய சிக்கல்…கொரோனா தொடர்கிறது..அடிலெய்டில் படர்கிறது…
அடிலெய்டு மைதானம் அமைந்துள்ள தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தில் உள்ளது. அடிலெய்டு:…

