மரண சாசனத்தின் படி எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கத்தின் உடல் மருத்துவக்கல்லூரியில் ஒப்படைப்பு
தனது மரண சாசனத்தின்படி எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கத்தின் உடல் மதுரை மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சாதி ...
Read more