தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வம்…
தாஜ்மகால் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனவால் எல்லா இடங்களும் மூடப்பட்டது. இப்போது ...
Read more