tamil film

தமிழில் நாயகியாக அறிமுகமாகும் ராஜசேகர் ஜீவிதா மகள் – ஷிவாத்மிகா

தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா தம்பதியினரின் இளைய மகள் ஷிவாத்மிகா. 2019-ம் ஆண்டு முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம்…