10ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு… ஆகஸ்டு 2ம் தேதி முதல் தேர்வு
10ம்வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் தேர்வில் ...
Read more