மதுரையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் திறப்பு
மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு மதுரையில் கோயில் திறக்கப்பட்டுள்ளது. ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கூட்டாக திறந்து வைத்தனர். மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் ...
Read more