ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாக மாறிய உணவுப் பொருள்: கடைசியாக சாப்பிட்டது இதைத்தான் !
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று கடலைப்பருப்பை அதிகமாக சாப்பிட்டு, தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் விஜய். ...
Read more