திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி
திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க பல்வேறு கட்டுபாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. திரையரங்குகளை பொருத்தமட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு ...
Read more