நாளை திரையரங்குகளில் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘லாபம்’
நாளை விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் இறுதியாக உருவாகியுள்ள திரைப்படம் லாபம். மக்கள் ...
Read more