கட்டிட மேஸ்திரியிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 ரவுடி கைது
கட்டிட மேஸ்திரியிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்கள் கைது. ஆவடி புதுநகர் 6வது தெருவை சேர்ந்தவர் சேகர். கட்டிடமேஸ்திரி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கடைக்கு புறப்பட்டார். ...
Read more