பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை..மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட கொடூரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புளிய மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த கட்டை பையிலிருந்து, பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பல பெண்கள் ...
Read more