SETC : ஆகஸ்டு 3 முதல் பார்சல் சேவை… 80 கிலோ பொருள் அனுப்ப கட்டணம் ₹210
ஆகஸ்டு 3ம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல் சேவை அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் ...
Read more