திருவள்ளுவர் தினம் : ட்விட்டரில் முதல்வர் புகழாரம்!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தை மாதம் இரண்டாம் நாள் (ஜனவரி 15) ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ...
Read more