சிலிண்டர் புக் பண்ணுங்க… 500 ரூபாய் கேஷ்பேக் பெறுங்க!!! விவரம் உள்ளே…

பேடிஎம் ஆப் மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும் என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
Cylinder

தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பெரிதும் பண பரிவர்த்தனைகளை விரும்புவதிலை. மாறாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதையே பொது மக்களும், கடை உரிமையாளர்களும் விரும்புகின்றனர். இதுபோன்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதால், ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் குறையும் என்றும், வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அச்சமில்லாமல் இருப்பார்கள் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது பேடிஎம் நிறுவனம், சிலிண்டர் முன்பதிவுக்கு சிறப்புச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, பேடிஎம் ஆப் மூலமாக முன்பதிவு செய்தால் 500 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆஃபர் பேடிஎம் ஆம் மூலமாக முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகையை பெறுவது எப்படி :

சமீபத்தில், இண்டேன் கேஸ் நிறுவனமும் வாடிக்கையாளர்கள் பேடிஎம் மூலம் பணம் செலுத்தினால், சலுகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : பலூனால் வந்த விபரீதம் : பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுவன்…

Exit mobile version