வண்டி நம்பர் பிளேட் இப்படி தான் இருக்கனும்..இல்லனா..காவல்துறை எச்சரிக்கை

வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் சமீபகாலமாக வாகனங்களின் நம்பர் பிளேட் மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. அதனால், எதிர்பாராத விதமாக விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்பவர்கள் ஆகியோரை கண்டறிவது சிரமமான செயலாக உள்ளது.

எனவே நம்பர் பிளேட்டில் பின்பற்ற வேண்டிய நிறம், தகட்டின் அளவு, எழுத்து, மற்றும் எண் ஆகியவற்றின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுபவர்களை சட்டப்படி தண்டிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் வெயிட்ட விவரங்கள்:

Exit mobile version