சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள், இன்று 25.07.2020-ம் தேதி காலை 07.00 மணிக்கு, மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான யோகாசனப்பயிற்சி தொடக்கி வைத்துள்ளார்
சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும், சுமார் 1000 -த்திற்கும் மேற்பட்டோருக்கு இணையதளம் மூலமாக மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான “Pranashakthi and Pathrikka Pranayam” பயிற்சி மற்றும் உணவு, உறக்கம், மூச்சுப்பயிற்சி மூலம் மனம், உடல் ஆரோக்கியத்திற்கான யோகாசனப்பயிற்சியை “Art of Living Program” மூலம் தொடங்கி வைத்தார்கள்.