யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் தற்போது டெங்கு காச்சலந்து பரவி வருகின்றது. மழைக்காலம் என்றாலே நாம் அனைவரும் பயப்படும் ஒரே காய்ச்சல் டெங்கு ஆனால் இந்த கொரோன பரபரப்பால் நாம் அனைவரும் அணைத்து மறந்து விட்டோம். ஆனால் டெங்கு மறக்கவில்லை அது தன் வேலையை எப்போதும் போலவே செய்ய தொடங்கிவிட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று டெங்கு காய்ச்சலால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை தரப்பட்டு வருகின்றது. மேலும் தற்போது மழைக்காலம் அதனால் நுளம்பு எனும் இக்கொசுக்களின் உற்பத்தி அதுமாக இருக்கும். இது டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணம்.
இதனை தடுக்க யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நுளம்பு கொசுக்கள் கடிக்கும் நேரமான ஒன்பது மணிக்கு உட்பட்ட நேரங்களிலும் மாலை அங்கு முதல் ஆறு மணி வரையிலான நேரங்களிலும் குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் பாதுகாத்து கொள்ளவேண்டும். மேலும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில் குப்பைகளை தெக்காமல் அப்புற படுத்தவேண்டும்