பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்..

பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் மற்றும் கோவை சங்கரா கண்மருத்துவமனை சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

பெண்ணாடம் :

பெண்ணாடம் லயன்ஸ் சங்கம், கோவை சங்கரா கண்மருத்துவமனை, பெண்ணாடம் ஶ்ரீகிருஷ்ணா ஜுவல்லரி, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண்கிச்சை முகாம் பெண்ணாடம் கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டது.

லயன் சங்க தலைவர் லயன். மாரிமுத்து, மாவட்டத் தலைவர்கள் லயன். மு. ஞானமூர்த்தி, லயன். ரமேஷ் பாபு, லயன் லச்சுமிநாராயணன், முன்னாள் தலைவர்கள் லயன். அருள்முருகன், லயன். டி. கிருஷ்ணமூர்த்தி, லயன். த. செல்வராசு, மு. செயலாளர் சேட்டுமுகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஶ்ரீகிருஷ்ணா ஜுவல்லரி உறிமையாளரும், மு. லயன்ஸ் சங்க தலைவருமான லயன். எஸ். எஸ். கே. பி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version