#BREAKING NEWS

மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது நிவர் புயல்

வடமேற்கு திசை நகர்ந்து புதுச்சேரி அருகே கரையை கடக்கும்

நிவர் புயல் தீவிரம் காரணமாக சென்னையில் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சி, அரியலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யும்

வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

Exit mobile version