கிணற்றில் விழுந்த நபர் மீட்பு – சற்றும் தாமதிக்காமல் தனது காவல் வாகனத்தில் மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர்
தேனி மாவட்டம் சிலமலை கிராமப் பகுதி அருகே கிணற்றில் விழுந்த நபரை தீயணைப்பு துறை உதவியால் மீட்டனர். மீட்க்கப்பட்ட நபரின் உயிரை காப்பாற்ற சற்றும் தாமதிக்காமல் தனது காவல் வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த போடி தாலுகா காவல் ஆய்வாளர் திரு.தர்மர் அவர்களுக்கு கிராம மக்கள் தங்களது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.