தீபாவளி முடிந்ததும் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளை திறக்க அனுமதி – தமிழக அரசு

கல்வி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.  இந்நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதியதாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் பின்வருமாறு:

Exit mobile version