பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலமாக கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. இதனால் ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழக மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. மேலும், இந்தாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்தநிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு :-

Exit mobile version