திருநெல்வேலி தி.மு.க. 4 மாவட்டங்களாக பிரிப்பு : புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

திருநெல்வேலி தி.மு.க. 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tirunelveli DMK

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி ஆகிய மாவட்டங்கள், கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் விவரம்.

புதிய பொறுப்பாளர்கள்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version